எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.
சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைவரு ஒரு ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
ரோட்ல ஒரு ஃபிகர் நடமாடிடக்கூடாது...
உடனே இந்தப்பொண்ணை நம்ம கட்சில சேர்த்துக்கலாமா?ன்னு கேக்கறாரு..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடணும்...
டாக்டர்.. ஏற்கெனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத் தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா?
நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...
அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..
--------------------------------------------------------------------------------------------------
ஃபீஸ் கொடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?
டாக்டர்.. ஃபீஸை உடனே கொடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...
சம்பளம் எப்போ கைக்கு வரும்?
கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக