பிரபலமான இடுகைகள்

புதன், 23 பிப்ரவரி, 2011

லாஜிக் பார்க்காம ரசிக்கணும்

தாஜ்மகாலை அசந்து போய் பார்த்து கொண்டிருந்தார் பிரெஞ்சு டூரிஸ்ட் ஒருவர்.

"தாஜ்மகால் என்னதுதான்.விலைக்கு வேணுமா?பத்து மில்லியன் ரூபாய்க்கு விற்கிறேன்" என பேச்சை துவக்கினார் ஏமாற்றுகாரர் ஒருவர்.

"என்கிட்ட ஐம்பது ரூபாய் தான் இருக்கு" டூரிஸ்ட் தலையை சொறிந்தார்.

"சரி..ஐம்பது ரூபாயை குடுங்க.இன்னைக்கு உங்க லக்கி டே" என கிடைத்ததை வாங்கிகொண்டார்.

"நான் வரட்டுமா?" என கிளம்பினார்

"இருங்க..பார்க்கிங் சார்ஜ் குடுங்க"

"என்ன பார்க்கிங் சார்ஜ்?"

"தாஜ்மகால் பார்க்கிங் லாட்ல உங்க கார் நிக்குது"

"அதுக்கு.."

"பார்க்கிங் சார்ஜ் நூறு ரூபாய்ன்னு போர்டு போட்டிருக்குல்ல?"

"நான் ஏற்கனவே பார்க்கிங் சார்ஜ் கட்டிட்டேன்"

"நீங்கதான் ஓனர்.ஓனர் எங்கே சார்ஜ்கட்டுவீங்க?நூறு ரூபாய் பார்க்கிங் சார்ஜ், ஐம்பது ரூபாய் பைனை எடுத்து வைங்க.."

தூரத்தில் போலிஸ் வருவதை பார்த்துவிட்டு காசை கொடுத்துவிட்டு தலைமறைவானார் ஏமாற்றுகாரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக