பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
வியாழன், 10 பிப்ரவரி, 2011
ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது
ஜி.டி.நாயுடு தன மகளுக்குத் திருமணம் செய்த பொழுது தாலியில்லை, புரோகிதர் இல்லை, மாலை மாற்றமோ மோதிர மாற்றமோ கிடையாது. திருமணப் பதிவு மட்டுமே. சி.வி.இராமனது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எளிய நடையில் மூன்று மணி நேரம் அறிவியல் உண்மைகளை விளக்கினார். கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு அவரது சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தோம். ஒரு மாணவர் உங்களுக்கு இறை நம்பிக்கை உண்டா என்று கேட்டபொழுது எனது புலன்களால் தொட்டு, பார்த்து அறியப்படாத ஒன்றை எப்படி நான் நம்ப முடியும். மேலும் இயற்கையின் அற்புதப் படைப்புகளைப் பற்றி ஆய்வதற்கே நேரம் இல்லாத பொழுது இந்த வீண் முயற்சிகளில் ஈடுபடுவது தேவையில்லாதது என்றார். சொற்பொழிவு முடிந்தவுடன் எல்லோரும் விருந்திற்கு அழைப்பை எதிர்பார்க்க நாயுடு அவர்கள் வந்ததிற்கு நன்றி, உங்கள் வீட்டிற்குச் Aசென்று உண்ணுங்கள் என்றார். இத்தகைய திருமண முறை என்று வருமோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இத்தகைய திருமண முறை என்று வருமோ
பதிலளிநீக்குWE ALSO WAIT FOR,
Super.......
பதிலளிநீக்கு