பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
பணிவும் மூர்க்கமும்
அன்றும் அதே மூர்க்கத்துடன் கடைக்காரர் கையிலிருந்து பத்திரிக்கைப் பிடுங்கிச் சென்றான் ..அந்த குமார்..
கடை பையன்...என்ன அண்ணாச்சி நீங்க..?
எவ்வளவு பணிவா..அவனுக்கு வணக்கம் சொல்றிங்க..
அதுக்கு அவன் பதில் வணக்கம் சொல்றான னா...இல்ல..
சரி.. அது தான் போகட்டும் னா .. பதிலுக்கு...ஒரு சின்ன சிரிப்பு கூட அவன் மொகத்துல இல்ல..
அத விட்டுத் தள்ளுங்க..நீங்க எவ்வளவு மரியாதயா அவன் கைல பேப்பர் குடுக்குறிங்க..
அதாவது கொஞ்சம் மெதுவா எடுக்கலாம் ல....அதென்ன... .வெடுக்குனு புடுங்குறது..?
சரி..காசாவது உங்க கைல தரலாம் ல ..அதென்ன ஒங்க மூஞ்சில எறியிற மாதிரி வீசிட்டுப் போறான்..
அதுக்கும் வெக்கம் இல்லாம ..தேங்க்ஸ் ன்னு சொல்லணுமா..எனக்கு கேவலமா இருக்கு..ஒங்கள நெனச்சா..
ஒண்ணு சொல்றேன் கேளுங்க..
நாளைக்கு அவன் காச வீசுனா...நீங்களும் பேப்பர் ர அவன் மூஞ்சில வீசி எறியணும்..புரியுதா..
மௌனமாகப் பார்த்த கடைக்காரர்..சொன்னார்,,
தம்பி..ஒனக்கு சின்ன வயசு..
அது தான் பொசுக்கு பொசுக்கு ன்னு கோவம் வருது..
ஒண்ணு புரிஞ்சிக்க..
நான் என்ன பண்ணினாலும்..அவன என்னால நகரிகமுள்ளவனா மாத்த முடியாது..
அதே மாதிரி..அவன் என்ன பண்ணினாலும் என்ன அவனால..முரடனா மாத்த முடியாது..
அவோனோட மூர்க்கத்தனம் ..என்னோட பணிவான சுபாவத்த எதுவும் பண்ணிற முடியாது...பண்ணவும் விட மாட்டேன்..
இந்த விசயத்துல..நான் அவனா மாற விரும்பல..நான் நானாகவே இருந்துட்டுப் போறேன்..
அவன் அவனாகவே இருக்கட்டும்..
நல்ல விஷயம் னா அவன்கிட்ட இருந்து கத்துக்கலாம்
உப்பு பெறாத விஷயத்த..நம்ம நல்ல கொள்கைய விட்டுக்கொடுத்து கத்துக்கணுமா..சொல்லு..
அண்ணாச்சி கடைய்ல ..இன்னும் ஏன் இவ்வளவு கூட்டம்..அலை மோதுது ன்னு..இப்ப தான் அந்த பையனுக்கு புரிய..ஆரம்பிச்சது..
நல்லவைகளைக் கற்றுக் கொள்வோம்
அல்லவைகளை விட்டுத் தள்ளுவோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக